என்னண்ணே, புதுசா அரசியல் கட்சி ஓன்றை பதிவு செய்ய நம்ம தமிழ் அரசு கட்சி தலைவருக்கும் செயலாளருக்கும் அவசியம் என்னவாக இருக்கும் ?
திருந்தீட்டாங்களா ? சொல்லேலாதண்ணே ! அவங்களும் மனிசங்க தானேண்ணே !
காலம் கலமா இலங்கை தமிழரை ஏமாத்தினதை இப்ப உணர்ந்திட்டாங்களோ ?
''தம்மை தாமே'' ஆழும் செயல்பாட்டை கொண்டது என்று இ/தமிழரை உற்சாகப்படுத்தி, பப்பா கொப்பில ஏத்திவிட, ''தமிழ் அரசு'' எண்டாங்கள்.
தென்-இலங்கை மக்களை ஆசுவாசபடுத்தி சமாளிக்க ஆங்கிலத்தில ''Federal Party'' எண்டு திருப்பிவிட்டு --
தங்கட கெட்டிதனதை தாங்களே கைதட்டி தமிழரையும் ஏமாத்தி தாங்களும் ஏமாந்தாங்கள் --
ஆமா, இது உண்மையாண்ணே ?
இந்த மாவை சேநா போன தேர்தலில தோத்து போனதா யாழ்ப்பாணத்து
அன்றைய புலிக்கால அரசங்க அதிபர் பத்மநாதன் தேர்தல் ஆணையாளருக்கு றிப்போட் குடுத்துட்டாராமே !
வூட்டில குப்பற படுத்த மாவை சேநா அண்ணாச்சியை எழுப்பிவிடணுமே !
கூட்டுறவு சங்க நடவடிக்கைகளில நேர்மையானவருண்ணு பேர் எடுத்ததா்ல
கட்சி எதுவுமே இல்லாம தனி மனிசனா எடுத்து வென்ற சொலமன் அய்யாட வோட்டுகளை --
தில்லு முல்லு பண்ணி மாவை அண்ணாச்சிக்கு மாத்தித்தானாமே அவரு தமிழ் மக்கள் எம்பி ஆனாராமே ?
சொலமன் வோட்டுகளை எப்டி மாவை வோட்டாக்கினாங்க ?
அதை எங்கிட்ட கேக்காம போயி பத்மநாதன் கிட்ட கேளு --
கதை கேக்கணும்னா கேளு --
கேள்வி கேக்கணும்னா கேக்கிற இடத்தில கேளு --
ஆம்ம்மா !
என்னண்ணே, புதுசா அரசியல் கட்சி ஓன்றை பதிவு செய்ய நம்ம தமிழ் அரசு கட்சி தலைவருக்கும் செயலாளருக்கும் அவசியம் என்னவாக இருக்கும் ?
திருந்தீட்டாங்களா ? சொல்லேலாதண்ணே ! அவங்களும் மனிசங்க தானேண்ணே !
காலம் கலமா இலங்கை தமிழரை ஏமாத்தினதை இப்ப உணர்ந்திட்டாங்களோ ?
''தம்மை தாமே'' ஆழும் செயல்பாட்டை கொண்டது என்று இ/தமிழரை உற்சாகப்படுத்தி, பப்பா கொப்பில ஏத்திவிட, ''தமிழ் அரசு'' எண்டாங்கள்.
தென்-இலங்கை மக்களை ஆசுவாசபடுத்தி சமாளிக்க ஆங்கிலத்தில ''Federal Party''
எண்டு திருப்பிவிட்டு -- தங்கட கெட்டிதனதை தாங்களே கைதட்டி தமிழரையும் ஏமாத்தி தாங்களும் ஏமாந்தாங்கள்.
ஆமா, இது உண்மையாண்ணே ?
இந்த மாவை சேநா போன தேர்தலில தோத்து போனதா யாழ்ப்பாணத்து
அன்றைய புலிக்கால அரசங்க அதிபர் பத்மநாதன் தேர்தல் ஆணையாளருக்கு றிப்போட் குடுத்துட்டாராமே !
வூட்டில குப்பற படுத்த மாவை சேநா அண்ணாச்சியை எழுப்பிவிடணுமே !
கூட்டுறவு சங்க நடவடிக்கைகளில நேர்மையானவருண்ணு பேர் எடுத்ததா்ல
கட்சி எதுவுமே இல்லாம தனி மனிசனா எடுத்து வென்ற சொலமன் அய்யாட வோட்டுகளை --
தில்லு முல்லு பண்ணி மாவை அண்ணாச்சிக்கு மாத்தித்தானாமே அவரு தமிழ் மக்கள் எம்பி ஆனாராமே ?
சொலமன் வோட்டுகளை எப்டி மாவை வோட்டாக்கினாங்க ?
அதை எங்கிட்ட கேக்காம போயி பத்மநாதன் கிட்ட கேளு -- கதை கேக்கணும்னா
கேளு -- கேள்வி கேக்கணும்னா கேக்கிற இடத்தில கேளு -- ஆம்ம்மா !
No comments:
Post a Comment