Sunday, April 25, 2010

எழுத்து சிக்கல்கள் சில -- இடியப்ப சிக்கல் என்பார்களே - அது போல பின்னி பிடுங்கி விடும்.

Auto றஜனி காந் தந்த innovative படிப்பினை

 எழுத்து சிக்கல்கள் சில -- இடியப்ப சிக்கல் என்பார்களே - அது போல பின்னி பிடுங்கி விடும்.

இவற்றில் ரசனை உள்ளோர்க்கு ஹாஸ்யம்
நிறைய கிடைக்கும் - உதாரணமாக

தமிழில் எண்ணும் போது - எழுபது, எண்பது, - அடுத்ததாக, தொண்ணூறு என '' நூறு '' களுக்கு தாண்டி விடுவர்.

அதே போலவே ஆயிரம் - ''தொளாயிரம்''

இதேன் இப்படி என்று கேட்டதற்கு - கற்றோரிடமிருந்து ''விசர் மனிசன்'' என்ற அடை மொழியே கிடைத்தது.

கொழும்பில் ஓர் பாமர இளைஐன் மிகுதி பணம் எண்ணி தந்து - சிக்கலையும் தீர்த்தான் --

''ஏழு நூறு -- எட்டு நூறு -- ஓம்போது நூறு'' --

Posted via email from What's New in Internet Today !

No comments: