துவேஷம் Negative -- இன தேடல் / சேர்மை Positive -- புறம் சொல்வது Indecent
முருங்கன் Guest House ல் தங்கியிருக்கும் போது பக்கத்து றூம் தம்பி ஓருவர் பேச்சு துணைக்காக வந்தார் —— பேச்சும் வேண்டாம் துணையும் வேண்டாம் என்ற எனக்கு அவரது தமிழில் ஓரு ஆர்வம் உருவாகியது —— அவர் திருகோணமலை என்றதும் நானும் பதிலுக்கு மலையகத்தில் பிறந்து ஆரம்ப கல்வியை St Don Bosco's Hatton ல் தொடங்கினேள் என்றேன் —— ஆகா -- ஓர் ஓற்றுமை -- இன ஓற்றுமை எமக்குள் உருவாகியது —— சம்பாஷணை யாழ் பக்கம் திரும்பியது —— அக்காலத்தில் வழமையாக Train, Bus, Market, Liquor Bar என சந்திக்கும்
இடங்களில் யாழ் அல்லாத இருவர் சந்தித்தால் நிற்சயமாக யாழ் அகற்றும் காரணங்கள் அலசுவார்கள் —— இதன் காரணம் என்ன ?அப்படி என்ன கொடூரத்தை எனது யாழ் இனம் எனது சகோதர இனங்களாகிய மன்னார், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம் மக்களுக்கு இளைத்து விட்டது என்பதை அறிய பல கால ஆசை —— நானும் கொஞ்சம் கூடுதலாகவே யாழ்
கல்வி திறன், நிர்வாக திமிர், நம்மட ஆள் கொள்கை எண்டு ஏகப்பட்ட விஷயங்களை அள்ளி அடுக்கினேன் —— கச்சேரியும் முடிந்தது —— நானும் எனது ஸ்ரோர் அலுவலகம் திரும்பினேன் —— சொற்ப காலத்தில் பிள்ளையாண்டான் கொழும்புக்கு மாற்றலாகி —— எனது மேசையில் இருந்த றெஐிஸ்ரறில் கையெழுத்திட்டதும் '' ஆ, அண்ணே நீங்களா -- நல்லதா போச்சி -- யாரோ யாழ் பய குந்திகிணுருப்பான்னு நினைச்சேன் '' '' உக்கும் -- விட்டுருவமா மச்சி '' என உசார் படுத்தி அனுப்பினேன் —— சில நாட்களில் என்னுடன் நெருக்கமாக பழகும் சிங்கள ஸ்ரோகீப்பர் -- நமது பிள்ளையாண்டானது பொஸ் (Boss) என்னிடம் வந்தார் —— '' Benna, you bastard, what the bloody hell did you do to that new chap man ? "''Come on Hema, I didn't do a damn -- in fact macho, I haven't spoken to him or even seen the man ever since he came here '' I replied. '' I asked the chap many times to ''go to this office and do something'' -- the bugger totally refuses and he won't tell me the reason why -- I can't have him -- You get me another man as replacement '' ''Ok ok hold it -- Send for the chap now -- We will sort out everything''ஓபிஸ் பியன் கையோடு கூட்டி வந்தார் '' தம்பி இரும் -- இது கந்தோர் -- என்னுடையதுமில்லை உம்முடையதுமில்லை -- எங்கட அபிப்பிராய பேதங்களை வெளியில எங்களுக்கை அலசுவம் -- யாழ் மனிசரில மற்றவை வச்சிருக்கிற அபிப்பிராயத்தை அண்டைக்கு சொல்லி தந்ததுக்கு நன்றி தம்பி -- நான் சும்மா ஓரு லூசடாப்பா'' என்று தமிழில் சமாதானம் சொல்லி அனுப்பிய பிறகு -- இது வரை மஔனியான எனது சிங்கள சகோதர ஓபிஸர் --'' Yes man, some of you Jaffna buggers are very good massina, but most others are bloody nasty fuckers '' இவரது அபிப்பிராயத்தை பரிபூரணமாக ஓத்துகொள்கின்றேன் —— நான் அறிந்த பொது அபிப்பிராயமானதால் —— அன்று இராஐதுரைக்கு மட்டக்களப்பு பகுதியை அமிர்தலிங்கம் மன ஓற்றுநையுடன் கொடுத்திருந்தால் —— நேற்று இயக்கத்தினில் பிளவு உருவாகியிராது —— சம உரிமை கேட்கும் நாம் எமது சகோதரனுக்கு சம உரிமை கொடுக்க
மனம் இல்லாதுள்ளோம் —— தனது பிள்ளையை யாரும் குறை சொன்னால் -- முதலாவதாக குறையினது உண்ணயை விசாரிப்பசதே பகுத்தறிவுள்ள நபரது கடமை -- பிள்ளையில் குறை கிடையாது என்று கண்மூடித்தனமாக விவாதிப்பது ஞாயமாகுமா ? எமது தமிழில், தமிழ் இனத்தில் பெருமைப் படுவது நியாயமே -- அப் பெருமிதத்தினால் ஏனையோரது எரிச்சலை சம்பாதிப்பது மடமையே —— என்னை வளர்த்த அக்கா சொல்லுவா
'' Monkey praising its own tail '' —— எமது குறைகளை அறிந்து நாம் திருந்துவதே முன்னேற்றத்திற்கு ஓரே வழி —— French பாஷை ஓரு காலம் ஓப்பந்தங்கள் எழுதிக்கொள்ள தகுந்த பாஷை என மதிக்கப்பட்டது --
பல பாஷைகளிடம் சொற்களை பொறுக்கிய ஆங்கிலம் இன்று உலக பாஷையாக திகழ்வதை காண்கின்றோம் ! மறைமலை அடிகளாரின் சுத்த தமிழ் போராட்டத்தை ஏற்றுக் கொண்ட அரசு
அண்ணாமலை தனது குமுதம் சஞ்சிகை
மூலம் ஆங்கிலம் கலந்த தமிழை தந்ததை நாம் பெரிதும் ரசிக்கவில்லையா ?வாரம் 350,000 பிரதிகள் வெழிட்டாரேஓர் பிரதி வெழியாக முன்னரே விளம்பரங்களினால் ரூபா 64,000 லாபம் ஈட்டினாரே இவை காணுமே சுத்தமா கலந்ததா பொது மக்கள் பிரியம் என்பதற்கு ?எனது பிழைகளை குறைகளை தயங்காது சுட்டிக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்ள உதவுகின்றீர்கள் -- நன்றிஎன்னிடம் கூறாது என்னை சும்மா தாழ்த்தும்
நபர்களுக்கு கிழவனாகிய நான் ஆசீர்வதிப்பது --குனிஞ்சு கடிடா ! உன்ர களவானி தனத்தை உனக்கு பின்னால மற்றவை சொல்றாங்களடா ! !
--

No comments:
Post a Comment