பலஸ்தீன -- இஸ்றேல் சிக்கலே உலகின் நீண்ட கால, அதிரடி, தீர்க்க இயாலாத ப்றொப்ளம் —— அங்கு பலஸ்தீன பிரதமர் Salam Fayyad, 58, புதிய அணுகு முறை ஓன்றை பிரயோகிக்க முயல்கின்றார் —— ஓரு பக்கம் அமெரிக்காவின் முயற்சியில் பல செல்வந்த நாடுகள் இணைந்து செயல் படுகின்றன —— ஆனால், இணக்கம் காண்பதற்கு வழி தொலைவில் தன்னும் தோன்றவில்லை —— Salam Fayyad, பலஸ்தீன ஜனாதிபதி மொகமட் அப்பாஸ், 75, அவர்களால் பிரதமராக நியமனம் பெற்றவர் —— அமெரிக்காவில் பொருளாதார பயிற்சி அடைந்தவர் —— வாரத்தில் இருமுறை கிராமங்களுக்கு விஜயம் செய்பவர் —— வாரம்தோறும் மக்களுக்கு றேடியோ பிரசங்கம் வளங்குலார் -- அப்படியொரு
நெருக்கமான தொடர்பு —— அடிக்கடி பலஸ்தீன பத்திரிகையாளர்களை
சந்திப்பார் —— தனது Facebook and Twitter accounts களை கவனிக்க தனி நபர் ஓருவரை அமர்த்தி உள்ளார் — ஓபாமா பாணியில் —— றோடுகள் திருத்தம், பாதுகாப்பு பலப்படுத்தல், நீதிமன்ற சீர்திருத்தம்
ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் —— இதனால் இஸ்றயேல் தனது துருப்புகளை
குறைத்தது — அதனால் போக்கு வரத்து அதிகரித்து பலஸ்தீன பொருளாதாரம் சற்று வளர்ந்தது ——இம் முன்னேற்றத்தை அவதானித்த செல்வந்த நாடுகள் பெரும் தொகையான உதவி பணத்தை வாரி வளங்குகின்றன —— அவற்றை தனது பொக்கற்றுள் திணிக்காது நாட்டினது அபிவிருத்திக்காக செலவிடுகின்றார் —— பலஸ்தீனத்தை வளர்தெடுத்த பின்னர் தன்னிச்சையாக தனி நாடு பிரகடனம் செய்வாரோ என பயப்படும் குளுக்களும் இருக்கின்றன !
No comments:
Post a Comment