Saturday, November 7, 2009

உலகத்தினது இன வன்செயல்களுக்கு நாம் அத்தனை பேருமே காரணம் !

''நாமா? நாம என்ன செய்தோம்? அவனவன் மனதில துவேஷத்தை வளர்த்திக்கிறான் - - -  ஏதோ இசக்கு பிசக்கா சந்தர்ப்பம் சூழ்நிலை வரும் போது ஆளை ஆள் வெட்டிக்கிறான் - - - இதுக்கு நாம எப்பிடீப்பா பொறுப்பாக முடியும்?'',

''அடிப்படி கேள்விய மாத்தி கேட்டா விஷயம் புரியும் - - - 'நாம என்ன செய்தோம்' ன்னு கேக்காம - - -  'நாம என்ன செய்யல' ன்னு கேட்டா புரியுமே !

நாம நமது 'பெற்றோர்' என்கின்ற கடமையில் முற்றுமுழுதாக தவறிவிட்டோம் - - - அது தானையா உண்மை !  

நாமும் 'பெற்றோர்' தான் - - - நம்மை பெத்தவங்களும் 'பெற்றோர்' தானே.

இந்த உலகத்திலே பல விதமான மனிதர்கள்
இருக்கிறார்கள் - - - பல நிறம் - - - பல இனம் - - - பல கலாசாரங்கள் - - - பல சமயங்கள் - - - ஏன், பல கொள்கைகளும் இருக்குதே அய்யா.

இவ்வாறாக எம்மில் இருந்து வேறு பட்டோரை நாம் மதிக்க வேண்டும் - - - அவர்களும் எம்மைப்போல மனிதர்களே - - -

நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளை ஓருபோதும் மற்றவனின் மனதை புண்படுத்த நினைக்காது - - - 

இப்படி எமக்கு எமது பெற்றோர் சொல்லி எம்மை வளர்த்திருந்தால் இன்று நாம் இனப் படுகொலை செய்வோமா? வன்செயலை அனுமதிப்போமா?

இப்படி நாம் எமது பிள்ளைகளை வளர்த்திருந்தால் இன்று அவர்கள் இனப் படுகொலையில் இறங்குவார்களா? வன்செயலுக்கு துணை போவார்களா?

சிந்தியுங்கள் - - - இன்றாவது செயல்பட தொடங்குங்கள் - - - நாம் நல்ல பொற்றோரது பிள்ளைகள் தானே.    
   

Posted via email from What's New in Internet Today !

1 comment:

Anonymous said...

[size=72][color=red][url=http://www.go4you.net/go.php?sid=24]ENTER ON SOFTWARE PORTAL[/url][/color][/size]

[size=46][color=red][url=http://www.go4you.net/go.php?sid=24]DOWNLOAD SOFT![/url][/color][/size]

[img]http://www.istockphoto.com/file_thumbview_approve/4762671/2/istockphoto_4762671-software-box.jpg[/img]

[size=46][color=red][url=http://www.go4you.net/go.php?sid=24]OEM SOFTWARE[/url][/color][/size]

[size=72][color=red][url=http://www.go4you.net/go.php?sid=24]DOWNLOAD SOFTWARE[/url][/color][/size]

[size=72][b]Load unes software on Mac OS x[/b][/size]
[size=72][b]Cheap unes soft programm [/b][/size]
[size=72][b]Cheap unes software on Mac[/b][/size]

http://www.google.com/